
காரைதீவு-அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மூன்றாம் நாள் பூஜைகள்
-காரைதீவு நிருபர் சிறீதரன் கஜானன்-
காரைதீவு முச்சந்தி விபுலாநந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக தின அஷ்டோத்திர சத சங்காபிஷேக அலங்கார உற்சவத்தின் மூன்றாம் நாளாகிய நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
திருவிழா உபயகாரர் திரு.கணபதிப்பிள்ளை முருகேசு குடும்பத்தினரால் இடம்பெற்றிருந்தது





