ரஃபா நகரத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை உயிருடன் மீட்பு
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, தெற்கு காஸா பகுதியில் உள்ள ரஃபா நகரத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தையை உயிருடன் மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மரியம் அபு அகேல் என்ற குழந்தை இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் போது, குழந்தை தனது குடும்பத்துடன் ஒரு வீட்டில் தங்கியிருந்ததுடன், அவரது தாயும் சகோதரியும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
