கைது செய்யப்பட்ட குடு ரொஷானின் சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி மட்டக்குளியைச் சேர்ந்த “குடு ரொஷான்” என்பவருக்கு சொந்தமான ஜாஎலயில் உள்ள வீடு, காணி மற்றும் வாகனம் ஒன்றை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் சுவீகரித்துள்ளனர்.

இவ்வாறு நேற்று புதன்கிழமை மட்டக்குளியில் வைத்து குடு ரொஷான் என்ற போதைப்பொருள் வியாபாரி உட்பட 23 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.