தடை விதித்தது அமெரிக்கா : மேன்முறையீடு செய்கிறது அப்பிள் நிறுவனம்

அப்பிள் சீரிஸ் 9 (Apple Series 9) மற்றும் அல்ட்ரா 2 ஸ்மார்ட் வாட்ச்களுக்கு (Ultra 2 smart watch) அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.