கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறுகின்றனர்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.