
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலரின் வாங்கும் விகிதம் 321.92 முதல் ரூ.321.89 ஆகவும், விற்பனை விலை ரூ. 331.64 முதல் ரூ. 331.70 ஆகவும் பதிவாகியுள்ளது.
வளைகுடா நாட்டு நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது.

