
மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று சனிக்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71 அமெரிக்க டொலராகவும் , பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது
