இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 322.23ல் இருந்து ரூ. 321.69 ஆகவும்,  விற்பனை விகிதம் ரூ. 331.47 முதல் ரூ. 331.50 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஏனைய பல நாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.