மின்சார தடை : அமைச்சர் இன்று பிற்பகல் மக்களுக்கு விளக்கம்

நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் மின்சார அமைச்சும், இலங்கை மின்சார சபையும் இணைந்து தனித்தனியே விசாரணைகளை நடத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பிற்பகல் உரையாற்றவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.