மின்னல் தாக்கமே மின்தடைக்கு காரணம்?

பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரத்தில் மின் சீரமைப்பு பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ள நிலையில் பெரும்பாலன பகுதிகள் இருள் மூழ்கியுள்ளன.

இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் பரவலாக மின்தடை ஏற்பட்டது.