
பட்டாசு கொள்வனவில் வீழ்ச்சி
பண்டிகை காலம் நெருங்கினாலும் தாம் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருட்கள் மிகுதியாக இருந்தாலும்இ தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வாங்க மக்கள் வருவதில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
