
வெளியானது க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்
2022(2023)க்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் முடிவுகள் மறு ஆய்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 14 முதல் 18 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk / www.results.exams.gov.lk இல் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
