ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத சிலரால் நேற்று புதன் கிழமை இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதனால் ரயிலின் கண்ணாடி உடைந்ததுடன் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை.

 ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

 ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்