
மின்சாரம் தாக்கியதில் தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த சோகம்
கண்டி புஸ்ஸல்லாவ பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 32 வயதுடைய தந்தையும் அவரது 2 வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
