முதுபெரும் கலைஞர் காலமானார்

முல்லைக்கலைக்கோன், கலாபூஷணம், முல்லைபேரொளி ஆகிய விருதுகளை பெற்ற முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமாகிய இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை ஐயா நேற்று புதன்கிழமை அதிகாலை இயற்கை எய்தியுள்ளார்.

அன்னாரின் இறுதியாத்திரை இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் முள்ளியவளை முதலாம் வட்டார இல்லத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்