5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள், வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன

2023 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான  https://www.doenets.lk/ பார்வையிட முடியும்.

இதேவேளை மாவட்டங்களுக்கிடையிலான வெட்டுப்புள்ளிகள் விபரங்களும் வெளிடப்பட்டுள்ளன.