திருமலையில் நிலஅதிர்வு
திருகோணமலை மொரவெவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக இருந்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.15 மணியளவில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்