இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்
நாட்டில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக உள்நாட்டு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்
இதற்கமைய, இன்று வியாழக்கிழமை 24 கரட் தங்கத்தின் விலை 181,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை 166,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்