யாழில் களைகட்டியுள்ள தீபாவளி பண்டிகை கொண்டாட்ட கொள்வனவு

-யாழ் நிருபர்-

எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலரவிருக்கும் தீபாவளி தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபடுவதை காணமுடிகிறது.

குறிப்பாக யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட நகர பகுதி, முனிஸ்வரா வீதியில் அங்காடிக்கடைத் தொகுதிகளில் புத்தாடைக் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்