மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு
கண்டி – மஹியங்கனை, ரம்புக்வெல்ல பகுதியில் பழக்கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்