அதிகரித்தது சீனியின் விலை

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.

அதன்படி பொதி செய்யப்படாத வெள்ளை சீனி 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட சீனி 295 ரூபாவாகவும் பொதி செய்யப்படாத சிவப்பு சீனி ஒரு கிலோ 330 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட சீனி 350 ரூபாகவும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.