ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு

வவுனியா – செட்டிக்குளம் பிரதேசத்தில் ரயிலால் மோதப்பட்டு இரண்டு காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

15 மற்றும் 20 வயதுடைய காட்டு யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த இடத்தில் சமீப காலமாக பெரும்பாலான காட்டு யானைகள் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க