
போக்குவரத்து பாதிப்பு
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹப்புத்தளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வீதியூடான போக்குவரத்தினை தவிர்த்துகொள்வதுடன் மாற்று வீதியினை பயன்படுத்துமாறு பொலிஸார் மக்களிடம் கேட்டுகொண்டுள்ளனர்.
