
இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து அணி துடுப்பாட்டத்தில்
லக்னோ மைதானத்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியை எதிர்த்து இன்று சனிக்கிழமை எதிர்கொள்ளவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சி இடம்பெற்ற நிலையில் நாணய சுழற்சியில் நெதர்லாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
