லலித் கொத்தலாவல காலமானார்

செலிங்கோவின் முன்னாள் தலைவரும் செலான் வங்கியின் ஸ்தாபக தலைவருமான லலித் கொத்தலாவல (வயது – 84 ) கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.