
இன்றைய டொலரின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 319.64 ஆகவும் விற்பனை விலை 330.41 ரூபாவாகவும் காணப்பட்டது.
