
மாயமான புத்தர் சிலை
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் வைக்கப்பட்ட புத்தர் சிலை நேற்று புதன் கிழமை இரவு காணாமல் போயுள்ளதாகவும் குறித்த பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
