மட்டக்களப்பில் பலத்த மழைவீழ்ச்சிக்கான எச்சரிக்கை

மட்டக்களப்பு முதலைக்குடாவை அண்மித்த பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணியிலிருந்து நாளை பிற்பகல் 5.30 மணிவரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக எதிர்வு கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்