நேரடி வீடியோக்களை வெயிட்ட இளம் தம்பதியினர் கைது

இணையத்தில் நேரடி செக்ஸ் வீடியோ காட்சிகளை வெளியிட்டு வந்த இளம் திருமணமான தம்பதியினர், ஹொரணையில் உள்ள கும்புகாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

16 மற்றும் 22 வயதுடைய இளம் பார்வையாளர்களை குறிவைத்து இந்த ஜோடி நேரடி செக்ஸ் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பொலிசாரினால் 23 வயதுடைய பெண் மற்றும் 25 வயதுடைய ஆண் சந்தேக நபர்களான இவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.