பங்காளாதேஷ் – நியூசிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

பங்காளாதேஷ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

மிர்பூரில் இடம்பெறும் குறித்த போட்டி இன்று பிற்பகல் 1.30க்கு இடம்பெறவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது இந்தநிலையில், 3வது போட்டி எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ளது