கோழி இறைச்சியின் விலை அதிரடியாக குறைப்பு

கோழி இறைச்சியின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்கப்படுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.