சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 17ஆம் நிறைவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 17ஆம் ஆண்டின் நிறைவு செய்யும் முகமாக நாட்டில் உள்ள அனைத்து சிவில் பாதுகாப்பு திணைக்கலங்களிலும் ஆண்டை பூர்த்தி செய்யும் முகமாக, புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு புண்ணை நீராவி பகுதியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின லெப்டினன் கேணல் சந்தன சோமபால அவர்களின் ஏற்ப்பாட்டில் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இராணுவத்தினர் பொதுமக்கள் என100 பேருக்கு மேல் குருதிகொடையாளர்கள் குருதிகொடையினை வழங்கியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்