தலை முடியினால் பட்டா ரக வாகனத்தை இழுத்து சாதனை
-யாழ் நிருபர்-
யாழ். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த திருச்செல்வம் பட்டா ரக வாகனத்தை தலை முடியினால் 100 மீ தூரத்தை 44 செக்கனில் இழுத்து சாதனை புரிந்துள்ளார்.
சென்ற மாதம் தாடை முடியினால் பட்டாரக வாகனத்தை இழுத்து உலக சாதனை படைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்