உதடு மற்றும் பிறப்புறுப்பு பிளேடால் வெட்டப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்

இந்தியா – டெல்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 85 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த மூதாட்டியின் உதடுகள் ப்ளேடால் வெட்டப்பட்டு, பிறப்புறுப்பில் கடுமையான காயங்களோடு அந்த மூதாட்டி சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த வழக்கில் 28 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்