
கிளிநொச்சியில் ஐயப்பன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா
-யாழ் நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம் மற்றும் மூலமூர்த்தி பரிபாலன மூர்த்திகளூக்கான மாகாகும்பாபிஷேக பெருவிழா இன்று புதன்கிழமை மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
கும்பங்கள் யானை மீது உள் வீதி, வெளிவீதி ஊடாக உலா வாக கொண்டுவரப்பட்டு, ஐயப்பன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

