
விடுதியொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு: சந்தேகநபருக் பொலிஸார் வலை வீச்சு
பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டுள்ள சடலம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
