இன்று தங்கத்தின் விலை

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 182,300 ரூபாவாகவும் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 167,150 ரூபாவாகவும் 21 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 159,550 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்