கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் தீ

முல்லேரியா களனிமுல்லையில் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு நடவடிக்கைகளில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர தீயணைப்பு திணைக்களம் கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

;