இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க  டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் அவுண்ஸ் ஒன்று. 653,616.00 ரூபா என பதிவாகியுள்ளது.

24 கரட் 1 கிராம் – 23,060.00
24 கரட் 1 பவுண் –  184,450.00
22 கரட் 1 கிராம் –  21,140.00
22 கரட் 1 பவுண் . 169,150.00
21 கரட் 1 கிராம் –  20,180.00
21 கரட் 1 பவுண் –  161,450.00