மொனராகலையில் நிலநடுக்கம்
மொனராகலை மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 2.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் பதிவாகவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்