பேருந்து விபத்து: 5 பேர் காயம்

மொரட்டுவை பகுதியில் இன்று செவ்வாய்கிழமை காலை பேருந்து மற்றும் மகேந்திரா லொறி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்