
மூத்த பத்திரிகையாளர் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மகிந்த ராஜபக்ஷ
மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் மகிந்த ராஐபக்ச உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

