
மன்னம்பிட்டி விபத்தின் பேருந்து சாரதிக்கு விளக்கமறியல்
பொலனறுவை மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பேருந்தை செலுத்திய சாரதியை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பொலன்னறுவை நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளது.
