மன்னம்பிட்டி பாலத்தில் பாரிய விபத்து!
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி மாலை 6 மணிக்கு பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று சற்று முன் மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்து இதுவரை சேதவிபரங்கள் ஆறு பேர் மன்னம்பிட்டிய வைத்தியசாலையிலும் நான்கு பேர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்