மட்டக்களப்பில் குப்பைகளால் நிறைந்துள்ள கழிவுநீர் காண்கள்! (படங்கள்)

 

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள கழிவுநீர் காண்களினுள் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

இதனால் டெங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயங்கள் இருக்கிறது.

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த காண்கள் இவ்வாறு காணப்படுவது பாதுகாப்பற்ற நிலையாகும்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் குனசிங்கம் ஆகியோர் கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.