மதுபான கடை திறப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

டயகம பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக நேற்று ஞாயிற்று கிழமை நண்பகல் 12 மணியளவில் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் பிரதேச இளைஞர்கள் உட்பட சமூக செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுபான கடை திறப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மதுபான கடை திறப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்