மட்டக்களப்பு – திருகோணமலை பேருந்து : பயணிகளின் உயிருடன் விளையாடும் சாரதி!

திருகோணமலை இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மட்டக்களப்பு நோக்கி வருகை தந்த தனியார் பேருந்து சாரதி புகையிலை அதிகமாக பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தி வந்தார்

மூன்று தடவைகளுக்கு மேல் பேருந்து வீதியை விட்டு விலகி சென்றது பாதுகாப்பற்ற தன்மையினை உணர்ந்த பிரயாணிகள் சாரதியை பேருந்தில் இருந்து இறக்கியதாக தெரிய வருகின்றது.

பேருந்து உரிமையாளர் மற்றும் உரிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.