பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிட குவிந்துள்ள மக்கள் கூட்டம்!
பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிட குவிந்துள்ள மக்கள் கூட்டம்!
80 வருடங்களை பூர்த்தி செய்வதையொட்டி, பேராதனை பல்கலைக்கழகம் இன்று சனிக்கிழமை முதல் பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இதனால் , பேராதனை பல்கலைக்கழகத்தை காண அவைகடலென மக்கள் கூட்டம் திரண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.