
பெண்ணாக வாழ்வது கடினம்: கடிதம் எழுதி வைத்து விட்டு தன் உயிரை மாய்த்த 14 வயது மாணவி!
ராகமை கந்தானை பிரதேசத்தில் 14 வயதான சிறுமி ஆணாக வாழ ஆசைப்படுவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தன் உயிரை மாய்த்துள்ளார்.
பெண்ணாக பிறந்து வாழ்வது மிகவும் வருத்தமாக உள்ளதாகவும் சிறுவனைப் போல் வாழ விரும்புகிறேன் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண் நடிகர் ஒருவரை தான் அதிகம் விரும்புவதாகவும், ஆண் குழந்தையாக வாழ விரும்புவதாகவும் அவர் எழுதிய கடிதத்தில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
