
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!
இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபா 15 சதமாக பதிவாகியுள்ளது, டொலரின் விற்பனைப் பெறுமதி 316 ரூபா 67 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபா 25 சதமாகவும், விற்பனை பெறுமதி 316 ரூபா 72 சதமாகவும் பதிவாகி இருந்தது
